×

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. மோடி பதவியேற்று சுமார் 21 மணி நேரமாகியும் இலாகாக்கள் அறிவிக்கப்படாததால், பதவியேற்றுள்ள அமைச்சர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

The post டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!