×

அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரிந்துள்ளவர்கள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது என டெல்லியில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

The post அதிமுகவில் பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Paneer Selvam ,Chennai ,O ,Modi ,Delhi ,O. ,
× RELATED யார் துரோகி? எடப்பாடியை சுற்றிவளைத்து...