×

ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் என நடிகர் சுரேஷ்கோபி பேட்டி

டெல்லி: ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் என நடிகர் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். படங்களில் நடிக்க இருப்பதால் இணை அமைச்சர் பதவி வேண்டாம் எனவும் அமைச்சரவையில் இருந்து விரைவில் தன்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன் எனவும் சுரேஷ் கோபி பேட்டியளித்துள்ளார்.

The post ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் என நடிகர் சுரேஷ்கோபி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sureshgopi ,Union Minister ,Delhi ,Suresh Gopi ,Suresh ,Minister of State ,
× RELATED போலி பயனர்களை களையெடுக்க எல்பிஜி...