×

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

சென்னை: பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,49,918 பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ள நிலையில், 2,06,012 மாணவர்கள் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

The post பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,College of Engineering ,Dinakaran ,
× RELATED பெட் பொறியியல் கல்லூரியில் பெட்டத்தான் கருத்தரங்கு