×

நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி பகுதியில் நாளை மின்தடை

 

கோவை, ஜூன் 10: கவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (11ம் தேதி) நடக்கிறது. இதனால், நல்லாம்பாளையம், ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டிவிஎஸ் நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லேஅவுட், சபரி கார்டன், ரங்கா லேஅவுட், மணியகாரம்பாளையம் ஒரு சில பகுதி,

சாய்பாபாகாலனி, ஜீவா நகர், காமராஜ்வீதி, கே.கே.புதூர், கணபதி லேஅவுட், கே.ஜி லேஅவுட், ஸ்டேட்பாங்க் காலனி, கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்ஜிஆர் வீதி, சின்னம்மாள் வீதி, இடையர்பாளையம் பி.என்.டி காலனி, இபி காலனி, பூம்புகார் நகர், டிவிஎஸ் நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தட்சண் தோட்டம், சேரன்நகர், ஐடிஐ, தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வேமென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக்,

தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் கவுண்டம்பாளையம், சுப்பத்தாள் லேஅவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லேஅவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வஉசி வீதி, சிஜி லேஅவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகர், புதுத்தோட்டம், கண்ணப்பன்நகர், பெரியார் நகர், கருப்பராயன் கோயில் வீதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி பகுதியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Saibaba Colony ,Nallampalayam ,Coimbatore ,Goundampalayam ,Housing Unit ,AR Nagar ,Tamarai Nagar ,Driver Colony ,Chamundeeswari Nagar ,Sukuna Nagar ,Union Road ,Ashok ,
× RELATED நல்லாம்பாளையம், சாய்பாபாகாலனி பகுதியில் 18-ம் தேதி மின்தடை