×
Saravana Stores

குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை!

குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவிகளில் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

The post குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை! appeared first on Dinakaran.

Tags : Main ,
× RELATED கனமழை காரணமாக குற்றால அருவிகளில்...