×

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜூன் 14-ம் தேதி கோவையில் முப்பெரும் விழா; நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி; நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட காந்தி, அம்பேத்கர் சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

The post சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dimuka Mbiks ,Stalin ,Dimuka ,Goa ,Gandhi ,Ambedkar ,
× RELATED காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சி...