×

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு

டெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியை மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார்.

The post காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Congress Parliamentary Group ,Delhi ,Congress Parliamentary Committee ,President ,Congress ,Mallikarjuna Kharge ,Dinakaran ,
× RELATED விரைவில் சட்டப்பேரவை தேர்தல்...