×

நாளை நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: நாளை நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. “இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காது என்று யாரும் நினைக்க வேண்டாம். நடப்பதை இந்தியா கூட்டணி உன்னிப்பாக கவனித்து வருகிறது. நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

The post நாளை நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TRINAMUL CONGRESS ,MODI ,Delhi ,Trinamool Congress ,India ,India Alliance ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங். தொண்டர்கள் மீது குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம்