×

மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு: சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை என்றால் நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும். மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும். வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு: சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,ICourt ,Eicourt ,
× RELATED பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு...