×

அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவில் இருந்து விலகுகிறேன்: ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

சென்னை: அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவில் இருந்து விலகுகிறேன் என்று ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மக்களவை தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது. அதிமுக தொண்டர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். அதிமுக பெயரில் மேலும் ஒரு அணி உருவாக்கபடும் என்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, கே.சி.பழனிசாமி கூட்டாக பேட்டி அளித்துள்ளார்கள்.

 

 

 

The post அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவில் இருந்து விலகுகிறேன்: ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Adimuka O. ,Pantherselvam ,J. C. D. ,Prabhakar ,Chennai ,J. C. D. Prabhakar ,Lok Sabha ,Reverend ,Dinakaran ,
× RELATED கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு