×

சிறுமி பாலியல் வழக்கில் தலைமை ஆசிரியிருக்கு 7 ஆண்டுகள் சிறை!!

தூத்துக்குடி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்ராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் நிவாரணத் தொகையிலிருந்து ரூ.2 லட்சம் வழங்குமாறு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சிறுமி பாலியல் வழக்கில் தலைமை ஆசிரியிருக்கு 7 ஆண்டுகள் சிறை!! appeared first on Dinakaran.

Tags : Anandraj ,Boxo District Special Court ,
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘