×
Saravana Stores

புதுச்சேரி பாஜகவில் செல்வகணபதி – சாமிநாதன் இடையே உச்சக்கட்ட உட்கட்சி மோதல் வெடித்தது!!

புதுச்சேரி : புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்விக்கு, மாநிலத் தலைவர் செல்வகணபதியின் மோசமான நிர்வாகமே காரணம் என்று புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தார்மீக பொறுப்பேற்று, தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post புதுச்சேரி பாஜகவில் செல்வகணபதி – சாமிநாதன் இடையே உச்சக்கட்ட உட்கட்சி மோதல் வெடித்தது!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,BJP ,Selvaganapathy ,Saminathan ,president ,Namachivayam ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...