×

சென்னையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மணி என்ற ரவுடியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்ட சம்பவம் அரங்கேரிய நிலையில், மீண்டும் ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டது பொதுமக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சென்னையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Chennai ,Mani ,Chennai Vannarapetta ,Mamul ,Vannarappettai ,Raudi ,
× RELATED என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட...