×

குமரி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கோவளம், புதுகிராமம், கீழமணக்குடி, மேல மணக்குடி மீனவர்களின் சுமார் 500 நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

The post குமரி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kowalam ,Pudukramam ,Lower Manakudi ,Upper Manakudi ,Dinakaran ,
× RELATED கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு;...