×

கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு; கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

கன்னியாகுமரி: கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவளம், கீழமணக்குடி, மேல் மணக்குடி கிராமங்களை சேர்ந்த 5000 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

 

The post கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பு; கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kowalam ,Lower Manakudi ,Upper Manakudi ,Dinakaran ,
× RELATED குமரி மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை