×

தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. வி.ஏ.ஓ., வனக்காவலர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் எழுதுகின்றனர். நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவிட வேண்டும்.

The post தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு appeared first on Dinakaran.

Tags : TNPSC Group- ,Tamil Nadu ,Chennai ,Group-4 ,TNPSC ,Group ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு