×

ஐதராபாத் ஃபிலிம் சிட்டியின் நிறுவனருமான ராமோஜி ராவ்(87) காலமானார்

ஐதராபாத்: ஈ நாடு அமைப்புகளின் தலைவரும், ஐதராபாத் ஃபிலிம் சிட்டியின் நிறுவனருமான ராமோஜி ராவ்(87) காலமானார். ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமோஜி ராவ் அதிகாலையில் காலமானார். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பாகுபலி, RRR, மகதீரா போன்ற பிரமாண்ட படங்கள் படமாக்கப்பட்டுள்ளன

The post ஐதராபாத் ஃபிலிம் சிட்டியின் நிறுவனருமான ராமோஜி ராவ்(87) காலமானார் appeared first on Dinakaran.

Tags : Ramoji Rao ,Hyderabad Film City ,Hyderabad ,E Country Organizations ,Ramoji Rao Film City ,
× RELATED ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் நிறுவனர் ராமோஜிராவ் மரணம்