×

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி

புதுடெல்லி: ரஷ்யாவின் வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் 4 பேர் துரதிஷ்டவசமாக வோல்கோவ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒரு மாணவி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் மீட்பு குழுவினர் இதுவரை 2 சடலங்களை மீட்டுள்ளனர். பலியான மாணவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

The post ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Russia ,New Delhi ,Novgorod University ,Velikiy Novgorod, Russia ,Volkov river ,
× RELATED உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று...