×

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்; தேசிய ஜனநாயக கூட்டணி 22 மாநிலங்களில் அதிக வெற்றியை ஈட்டியுள்ளது. என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை அபரிமிதமானது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7ல் அதிக ஆதரவு கிடைத்துள்ளது எனவும் பேசியுள்ளார்.

The post தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,M. B. PM Modi ,Delhi ,M. B. ,MP. B. PM Modi ,National Democratic Coalition ,NDA ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்...