×

10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமை பெற்றுள்ளது: ஜே.பி.நட்டா

டெல்லி: தேசத்தின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார் மோடி. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமையான மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறி உள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு முன்னேற்ற பாதையில் செல்வதோடு, கிராமங்களும் ஏழைகளும் வலிமை பெற்று வருகின்றனர். பட்டியலினத்தவர்கள் முன்னேறி செல்வதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

The post 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமை பெற்றுள்ளது: ஜே.பி.நட்டா appeared first on Dinakaran.

Tags : Modi ,JP Natta ,Delhi ,Bharat ,
× RELATED மக்கள் தொகை அதிகரிப்பதை தடுக்க...