×

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணிப்பு தெரிவித்துள்ளது.

 

The post ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : RBI ,Governor ,Shaktikanta Das ,Dinakaran ,
× RELATED குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி...