×

செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மோனிஷா(20), சிறுவஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி(40) ஆகியோர் பலியாகியுள்ளனர்.

The post செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jaya ,Monisha ,Papantangal village ,Raji ,Sriwanjipattu ,Don ,Dinakaran ,
× RELATED ஜெயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் திறன் வளர்க்கும் திட்டம்