- உசிலம்பட்டி
- மொண்டிகொண்டு
- உத்தப்பநாயகனூர்
- யு. வாடிபட்டி
- ஐயன்கோவில்பட்டி
- சின்னகதலை
- Sedapatti
- குப்பல்நாட்டம்
- வீரலாம்பட்டி
- Antipatti
- வீரபட்டி
- வலனூர்
- பெருமால்பட்டி
- மெதுபட்டி
- நாகயபுரம்
- அப்பலச்சேரி
- சித்ரெட்டிபதி
- இடைபட்டி
- பொட்டிபுரம்
- தின மலர்
உசிலம்பட்டி, ஜூன் 7: உசிலம்பட்டி அருகே மொண்டிக்கொண்டு, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, அய்யன்கோவில்பட்டி, சின்னகட்டளை, சேடப்பட்டி, குப்பல்நத்தம், வீரளாம்பட்டி, ஏ.ஆண்டிபட்டி, வீரப்பட்டி, மதிப்பனூர், பெருமாள்பட்டி, மேட்டுப்பட்டி, நாகையாபுரம், அப்பலாச்சேரி, சித்திரெட்டியபட்டி, இடையபட்டி பொட்டிபுரம் ஆகிய பகுதிகளில் அவசர பணிகளுக்காக இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
The post சேடப்பட்டியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.