×

காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு


டெல்லி: மராட்டிய மாநிலம் சாங்கிலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டீல் காங்கிரசில் இணைந்தார். விஷால் பாட்டீல் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் அக்கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

The post காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Vishal Patil ,Sangli ,Maharashtra ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா...