×

கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது வெடி விபத்து!

கன்னியாகுமரி: சித்திரங்கோடு அருகே கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 3 தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post கல்குவாரியில் பாறைகளை உடைக்கும்போது வெடி விபத்து! appeared first on Dinakaran.

Tags : Calquary ,Kanyakumari ,Kalquari ,Chitrangode ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம்...