×

சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!

சென்னை: சென்னை மெரினாவில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளையடிக்கப்பட்டது. பர்சை பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

The post சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை! appeared first on Dinakaran.

Tags : Sand ,Chennai Marina ,CHENNAI ,
× RELATED மெரினாவில் குளித்த போது அலையில்...