×

பாஜக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக தகவல்

டெல்லி: பாஜக கூட்டணியில் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், ஷிண்டே சிவசேனா, லோக் ஜனசக்தி ஜனசேனா உட்பட 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை, பாதுகாப்புத்துறை உட்பட முக்கிய துறைகளை கேட்டு தெலுங்குதேசம் கட்சி பாஜகவுக்கு நிபந்தனை வைத்துள்ளது. பாஜக கூட்டணி அரசின் மீது நாடாளுமன்றத்தில் ஜூன் 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாதகால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சியமைக்கிறது.

The post பாஜக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தரப்பட உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Delhi ,Telugu Desam ,United Janata Dal ,Shinde Shiv Sena ,Lok Janashakthi ,Janasena ,Telugu Desam Party ,Home and Defense Department ,BJP ,
× RELATED நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என...