×

ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீரர் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்: அகிலேஷ்யாதவ்

டெல்லி: ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீரர் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என அகிலேஷ்யாதவ் தெரிவித்துள்ளார். அயோத்தி இடம்பெற்றுள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜகவை தோற்கடித்த மக்களுக்கு அகிலேஷ் யாதவ் நன்றி கூறினார். உ.பி.யில் பாஜக அதிக இடங்களில் தோல்வியுற்று மக்கள் நம்பிகையை இழந்துள்ளது. உண்மையை செல்லப்போனால் உ.பி.யில் இன்னும் அதிக இடங்களை பாஜக இழந்திருக்க வேண்டும் என அகிலேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

The post ராணுவத்தில் சேருவதற்கான அக்னிவீரர் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்: அகிலேஷ்யாதவ் appeared first on Dinakaran.

Tags : Agniveer ,Akhileshyadav ,Delhi ,Akhilesh Yadav ,BJP ,Faisabad ,Ayodhya. U. B. ,Yil ,
× RELATED விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு