×

விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்: பிரேமலதா!

சென்னை: விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்றபோது விஜயபிரபாகரன் 4,000 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம்; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார்.

 

The post விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்: பிரேமலதா! appeared first on Dinakaran.

Tags : Vijaya Prabhakaran ,Virudhunagar ,Premalatha ,Chennai ,DMD General Secretary ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதியில்...