×

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது

சென்னை: சென்னை பழவந்தாங்கலில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜ்குமார், ஐஸ்வந்த் குமார் மற்றும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 621 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Palavantangal, Chennai ,Rajkumar ,Aiswant Kumar ,
× RELATED ஆண் குழந்தை என்று நினைத்திருந்தபோது...