×

அப்போலோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டியின் கார் மீது லோடு வேன் மோதிவிட்டு சென்றதால் பரபரப்பு

சென்னை: அப்போலோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டியின் கார் மீது லோடு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லோடு வேன் ஓட்டுநர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அப்போலோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டியின் கார் மீது லோடு வேன் மோதிவிட்டு சென்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Apollo Medical Group ,Pratap Reddy ,Chennai ,Chennai Thousand Lamps Police Station ,president ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...