×

ரூ.50 லட்சம் பறிப்பு – 2 பேருக்கு போலீஸ் காவல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் மது விருந்துக்கு அழைத்து ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 2 பேருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் கடந்த 17-ம் தேதி செல்போன் கடை உரிமையாளர் ஜாவித் சைபுதீனிடம் ரூ.50 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் வேலூரைச் சேர்ந்த சோனியா, தமீம், ஓட்டுனர் சீனிவாசன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த சக்திவேல், சஜியை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

The post ரூ.50 லட்சம் பறிப்பு – 2 பேருக்கு போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Batinapakam ,Bhatinapakam ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...