×

தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று நிறைவடைகின்றன.

The post தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியால் கடும்...