×

3வது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்!


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்றிரவு, அட்லஸ் – வி ராக்கெட் மூலம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு புறப்பட்டார். அவருடன் நாசா விண்வெளி வீரர் பட்ச் வில்மோர் என்பவரும் சென்றுள்ளார்.

The post 3வது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Sunita Williams ,International Space Center ,Kennedy Space Center ,Florida ,
× RELATED சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து...