×

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் நிறைவடைந்தது. ஆலோசனைக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : India Alliance Consultative Meeting ,Delhi ,India Alliance ,Congress ,President ,Mallikarjuna Kargay ,Sonia Gandhi ,Rahul ,Priyanka ,M. K. Stalin ,Akilesh Yadav ,Tejasswi Yadav ,India Alliance Consultation Meeting ,Dinakaran ,
× RELATED டெல்லி சென்றுள்ள முதலமைச்சர்...