×

நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு: நடிகர் சரத்குமார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கில் சரத்குமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் பொது பகுதிகளை நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் ஆக்கிரமித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாநகராட்சி, சரத்குமார் பதில் தர உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

The post நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு: நடிகர் சரத்குமார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dhanush ,iCourt ,Sarathkumar ,Chennai ,Chennai High Court ,
× RELATED சொகுசு பூனை போல் ஆகிவிட்டார்:...