×

ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார்: மாணிக்கம் தாகூர்

விருதுநகர்: பக்தி என்பது வேறு; ராமரை வியாபாரம் ஆக்குவது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மோடிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த விருதுநகர் தொகுதி மக்களுக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

 

The post ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார்: மாணிக்கம் தாகூர் appeared first on Dinakaran.

Tags : Ram ,Modi ,Manikam ,Virudhunagar ,Bhakti ,Manikam Tagore ,Tamil Nadu ,Virudhunagar Constituency ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் காவலர் குண்டு பாய்ந்து பலி