×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு தள்ளுபடி..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி தனது இடைக்கால ஜாமினை கெஜ்ரிவால் மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா நிராகரித்தார்.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Jamin ,High Court ,Kejriwal ,Delhi Court ,Judge ,Kaveri ,
× RELATED கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு