×

திருவள்ளூர் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், தச்சூர், சோழவரம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

The post திருவள்ளூர் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Vellore ,Thiruvallur district ,Ponneri ,Meenjur ,Thachur ,Cholavaram ,Sengunram ,Kummidipoondi ,Periyapalayam ,Sathuvachari ,Kagipattarai ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டம்