×

2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பும். விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திண்டுக்கல், கோவையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை, தேனி, திருப்பூர், விருதுநகர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,CHENNAI ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Vellore ,Ranipet ,Thiruvannamalai ,Villupuram ,Salem ,Perambalur ,Dindigul ,Coimbatore… ,
× RELATED 19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்