×

முக்கிய துறைகளை கேட்கும் தெலுங்குதேசம் கட்சி..!!

டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவி உள்ளிட்ட முக்கிய துறைகளை தெலுங்குதேசம் கட்சி கேட்டு வருகிறது. நிதித்துறை, சாலை போக்குவரத்து, சுகாதாரம், நீர்வளத்துறை, ஐ.டி. உட்பட 6 துறைகளை கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முக்கிய துறைகளை கேட்கும் தெலுங்குதேசம் கட்சி..!! appeared first on Dinakaran.

Tags : Telugu Desam Party ,Delhi ,Speaker ,People's Republic ,Department of Finance ,Road Transport, ,Health, Water Department, I. D. ,
× RELATED தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால்...