- தெலுங்கு தேசம் கட்சி
- தில்லி
- சபாநாயகர்
- மக்கள் குடியரசு
- நிதித் திணைக்களம்
- சாலை போக்குவரத்து,
- சுகாதாரம், நீர் துறை, ஐ. டி.
டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவி உள்ளிட்ட முக்கிய துறைகளை தெலுங்குதேசம் கட்சி கேட்டு வருகிறது. நிதித்துறை, சாலை போக்குவரத்து, சுகாதாரம், நீர்வளத்துறை, ஐ.டி. உட்பட 6 துறைகளை கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முக்கிய துறைகளை கேட்கும் தெலுங்குதேசம் கட்சி..!! appeared first on Dinakaran.