×

எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

சென்னை: பாஜக ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே. கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிமுகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்தே இருக்கிறது எனவும் கூறினார்.

The post எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : R. ,Chennai ,BJP ,minister ,R. B. Udayakumar ,Supreme Court ,
× RELATED சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல,...