×

சென்னையில் உபா சட்டத்தின் கீழ் கைதானவரிடம் போலீஸ் விசாரணை..!!

சென்னை: சென்னையில் உபா சட்டத்தில் கைதான அமீது உசேனை 2 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக 6 பேரை சென்னை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது. உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரில் அமீது உசேனை 2 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னையில் உபா சட்டத்தின் கீழ் கைதானவரிடம் போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ameedu Usen ,Hishab Ud… ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...