×

நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்துகள்: பாரிவேந்தர் பதிவு

சென்னை: நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

The post நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்துகள்: பாரிவேந்தர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Modi ,Parivendar ,Chennai ,National Democratic Alliance Party ,
× RELATED பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்