×

தமிழ்நாட்டில் தாமரை மலராது என்பது நிரூபணம்: கனிமொழி எம்.பி

சென்னை: தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று மக்கள் மீண்டும் ஒருமுறை தெளிவு படுத்தியுள்ளனர் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். அதிமுக செய்த கடந்த கால தவறால்தான் அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்று அவர் கூறினார்.

 

The post தமிழ்நாட்டில் தாமரை மலராது என்பது நிரூபணம்: கனிமொழி எம்.பி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kanimozhi MP ,Chennai ,AIADMK ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...