×

கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறிய பாஜகவால் பெரும்பான்மை இடங்களைக்கூட பெற முடியவில்லை. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பாஜக கொடுத்தது.

The post கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40-க்கு 40 வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Stalin ,Chief Minister ,M. K. ,Chennai ,Mu. K. Stalin ,BJP ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...