×

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சன்னி வெற்றி

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சன்னி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் 1,75,993 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

The post பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரண்ஜித் சன்னி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Punjab ,state ,Jalandhar constituency ,Congress ,Saranjit Sunny ,Former ,Chief Minister ,Saranjit ,Punjab State Jalandhar Constituency Congress ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...