×
Saravana Stores

மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திப்பதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவு

மும்பை: மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திப்பதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,086.38 புள்ளிகள் சரிந்து 74,371.03 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 690.40 புள்ளிகள் சரிந்து 22,573.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

The post மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திப்பதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Lok Sabha elections ,MUMBAI ,BSE Sensex ,Nifty ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்